tag:blogger.com,1999:blog-7822168775000201870.post2445380922606414206..comments2023-03-25T01:56:59.559-07:00Comments on TWEETY: உலகளாவிய ஸ்ட்ரைக் - இளையதளபதி விஜய் தற்கொலைப் படைTweetyhttp://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7822168775000201870.post-83273333313415338732009-07-01T04:08:07.975-07:002009-07-01T04:08:07.975-07:00//Sen22 said...
Super APpu...//
நன்றி செந்தி...//Sen22 said...

Super APpu...//

நன்றி செந்தில்.Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-81747956628625620232009-07-01T04:07:32.021-07:002009-07-01T04:07:32.021-07:00//எல்லோருமே இப்படித்தாங்க. விஜய் படம்ன்னா முதல் நா...//எல்லோருமே இப்படித்தாங்க. விஜய் படம்ன்னா முதல் நாளே பார்க்க வேண்டியது அப்புறம் தலைவலிக்குது புலம்ப வேண்டியது. //

கரெக்ட் கார்க்கி. ஆனா ஒரு வித்தியாசம். நீங்க (விஜய் ரசிகர்கள்) தியேட்டர்ல டிக்கெட் கிழிச்சு போட்டுகிட்டும், விசிலடிச்சுகிட்டும், டான்ஸ் ஆடிக்கிட்டும் பார்ப்பீங்க. நாங்க திருட்டு டிவிடில, திட்டிகிட்டே, fast forward பண்ணி பார்ப்போம். எல்லாம் இதாவது உருப்படியா இருக்காதா என்ற நப்பாசை தான்.

// வேட்டைக்காரனுக்கும் இது நடக்கும் பாருங்க //

அப்போ வேட்டைக்காரனும் இதே ரகம் தானா? :-(

உங்களிடம் நான் ஆவலுடன் கேட்ட அந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே! மீண்டும் நினைவு படுத்துகிறேன். யாரோ ஒரு நிருபர் கேட்கும் எடக்கு மடக்கான கேள்விக்கு, விஜய் உங்களைப் பார்த்துக் கத்தியிருந்தால் அதற்குப் பிறகும் அவரது ரசிகராக இருப்பீர்களா?Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-89427366671706975842009-06-28T05:19:57.014-07:002009-06-28T05:19:57.014-07:00Super APpu...
Senthil,
BangaloreSuper APpu...

Senthil,
BangaloreSen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-88044714230886000162009-06-26T22:54:08.028-07:002009-06-26T22:54:08.028-07:00//என்னங்க்னா இப்டி கேட்டுட்டீங். அவர் சைலன்ஸ்னு கத...//என்னங்க்னா இப்டி கேட்டுட்டீங். அவர் சைலன்ஸ்னு கத்தினது கூட சரி தான்னு வாதாடினவரு தானே நீங்க.//

அப்படியா? எனக்கு ஞாபகமில்லை. அந்த வீடியோ போட்டு விவகாரமான தலைப்பு வைத்து ஹிட்ஸ் பார்த்த நண்பர்களைத்தான் திட்டினேன்.

//யாரை ஓட்டனும்னு டைம் டேபிள் போட்டுக் குடுங்க.. போட்டுத் தாக்கிடுவோம்//

விஜயை ஓட்ட யாரு டேட் சொன்னாஙக்ளோ அவர்களையே கேளுங்க :)))

//அவர் என்ன படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கும் உங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்காகவாவது//

அட எங்கள விடுங்க.. நீங்க கூட எல்லாப் படங்களையும் பார்த்து இருக்கிங்க போலிருக்கே.. எல்லோருமே இப்படித்தாங்க. விஜய் படம்ன்னா முதல் நாளே பார்க்க வேண்டியது அப்புறம் தலைவலிக்குது புலம்ப வேண்டியது. வேட்டைக்காரனுக்கும் இது நடக்கும் பாருங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-67155443964401135432009-06-26T21:58:25.100-07:002009-06-26T21:58:25.100-07:00நன்றி தமிழ்மாங்கனி.. :-)நன்றி தமிழ்மாங்கனி.. :-)Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-15438818725273103692009-06-26T21:51:01.925-07:002009-06-26T21:51:01.925-07:00சிரிப்பை அடக்க முடியவில்லை!:)சிரிப்பை அடக்க முடியவில்லை!:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-27230492599348331442009-06-26T20:42:08.471-07:002009-06-26T20:42:08.471-07:00//கடைக்குட்டி said...
2 was not nice.. //
மே ...//கடைக்குட்டி said...
2 was not nice.. //

மே பி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்..

//al othe really superb..
கடைசில.. இந்த வருஷம் ஒலிம்பிக் இல்லன்னது சூப்பரு :-)
லாஸ்ட் கவிதைக்குதான் ஃபஸ்ட்டு ப்ரைஸ்...//

நன்றி கடைக்குட்டி.Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-64912720115880904072009-06-26T12:02:08.402-07:002009-06-26T12:02:08.402-07:002 was not nice..
al othe really superb..
கடைசில...2 was not nice..

al othe really superb..

கடைசில.. இந்த வருஷம் ஒலிம்பிக் இல்லன்னது சூப்பரு :-)

லாஸ்ட் கவிதைக்குதான் ஃபஸ்ட்டு ப்ரைஸ்...கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-5776944941056373612009-06-26T09:41:54.191-07:002009-06-26T09:41:54.191-07:00சிரிப்பு எதுக்குனு சொன்னா நாங்களும் சேந்து சிரிப்ப...சிரிப்பு எதுக்குனு சொன்னா நாங்களும் சேந்து சிரிப்போம்ல Ahamed Sanoon..Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-88287939686221484412009-06-26T09:27:01.221-07:002009-06-26T09:27:01.221-07:00இப்பவும் சிரிப்பாவே இருக்கு...இப்பவும் சிரிப்பாவே இருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/01744528618475023812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-34998686890629231402009-06-26T07:19:20.013-07:002009-06-26T07:19:20.013-07:00// ஓ அடியேனைப் பற்றி தெரியுமா? //
என்னங்க்னா இப்ட...// ஓ அடியேனைப் பற்றி தெரியுமா? //

என்னங்க்னா இப்டி கேட்டுட்டீங். அவர் சைலன்ஸ்னு கத்தினது கூட சரி தான்னு வாதாடினவரு தானே நீங்க.. (அன்னிக்கு வாங்கிக் கட்டிகிட்ட ரசிகர் கூட்டத்தில், நீங்க இருந்திருந்தாலும், அவருக்கு சப்போர்ட் பண்ணிருப்பீங்களானு தெரிஞ்சுக்க ஆவல்)

// அவருக்கு வரல செய்யல. //

என்னங்க கார்க்கி வரல? நடிப்பு வரலனு சொல்றீங்களா? ஸ்க்ரிப்ட் வரலனு சொல்றீங்களா?

அவர் என்ன படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கும் உங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்காகவாவது, புது இயக்குனர்களை அனுகி, நல்ல ஸ்க்ரிப்டைத் தேடி நடித்தால் என்ன என்பது தான் என் வாதம்.

மற்றபடி, மசாலா படங்களில் நடிப்பது தெய்வ குற்றமில்லை. எனக்கு திருப்பாச்சி பிடித்திருந்தது. போக்கிரியின் முதல் பாதி பிடித்திருந்தது. குருவி, வில்லு கடுப்பேத்தியது.

// விஜயோடு மற்ற சிகாமணிகளையும் ஓட்டினால் ஓக்கே. //

கூல் டவுனுங்னா.. விஜய்க்கும் எனக்கும் பங்காளித் தகறாரா என்ன? யாரை ஓட்டனும்னு டைம் டேபிள் போட்டுக் குடுங்க.. போட்டுத் தாக்கிடுவோம்.Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-36663805173115046282009-06-26T05:25:37.882-07:002009-06-26T05:25:37.882-07:00//உண்ணும் விரதத்தில நீங்களும் கலந்துக்குறீங்க தானே...//உண்ணும் விரதத்தில நீங்களும் கலந்துக்குறீங்க தானே/

ஓ அடியேனைப் பற்றி தெரியுமா? அப்படியென்றால் ஒரு கேள்வி

//பரிசோதனைக்காகக் கூட ஒரு நல்ல படம் நடிக்காமல், தவறான ரோல் மாடலாக இருக்கிறாரே என்ற கடுப்பு தான்//

அவருக்கு வரல செய்யல. ஆனா வரக்கூடிய விக்ரம், சூர்யாவும் ஏன் ஆறு, வேல், அயன், ஆதவன், பீமா, கந்தசாமி என மசாலா படஙக்ளில் நடிக்கிறார்கள்? அவரு சுமாரா பெர்ஃபார்ம் செய்த வசீகரா, சச்சின் போன்றவை அவர் ரேஞ்சுக்குள் இருந்தன,. ஆனா ஓடவில்லை. அவர் என்ன செய்வார்?

விஜயோடு மற்ற சிகாமணிகளையும் ஓட்டினால் ஓக்கே. இல்லை விஜய் தான் என் டார்கெட் என்றால்.. விடுங்க பாஸ்...உங்க இஷ்டம்.. நடத்துங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-58396116205626393642009-06-26T04:38:46.169-07:002009-06-26T04:38:46.169-07:00தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களித்த புண்ணியவான்/வதிக்கு...தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களித்த புண்ணியவான்/வதிக்கு நன்றி.. எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் இரண்டு நாட்களாக திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறேன்.

பொட்டி அனுப்புகிறேன்.. தினமும் வந்து ஒரு ஆதரவு குத்து குத்திவிட்டு போகவும்.Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-53174072932949218192009-06-26T04:28:24.498-07:002009-06-26T04:28:24.498-07:00மிகவும் நன்றி திவாகர்.. traitor பார்த்திருக்கிறேன்...மிகவும் நன்றி திவாகர்.. traitor பார்த்திருக்கிறேன். அருமையான படம். வேட்டைக்காரன் man on fire திரைப்படத்தின் தமிழாக்கம் என்று கேள்வி.. ப்ச்.. ப்ச்.. கேள்வி...

மற்றபடி, அவன் இவன் என்ற ஏகவசனத்தைத் தவிர்க்கலாமே!Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-87681805046271337752009-06-26T04:27:48.081-07:002009-06-26T04:27:48.081-07:00நன்றி ஜனனி.. :-)
கொலை வெறி அவர் மேல் அல்ல. அவர் த...நன்றி ஜனனி.. :-)

கொலை வெறி அவர் மேல் அல்ல. அவர் தேர்வு செய்யும் வகை படங்கள் மேல். பரிசோதனைக்காகக் கூட ஒரு நல்ல படம் நடிக்காமல், தவறான ரோல் மாடலாக இருக்கிறாரே என்ற கடுப்பு தான்.Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-81532356382983685022009-06-26T03:29:41.577-07:002009-06-26T03:29:41.577-07:00இவன் எல்லாம் ஒரு நடிகன்.......
பேசாம போங்க.......
...இவன் எல்லாம் ஒரு நடிகன்.......
பேசாம போங்க.......
நான் அண்மையில் பார்த்த சில நல்ல ஆங்கில படங்கள்.....
traitor
walk to remember
man on fire
the life before her eyes
இதுகளை பாருங்க...அமரசேகரம் திவாகர்https://www.blogger.com/profile/01636668918932860796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-21730940654932854072009-06-26T03:05:05.654-07:002009-06-26T03:05:05.654-07:00hahaahhahaha
superb pa
ennaa kola veri vijay mel...hahaahhahaha

superb pa

ennaa kola veri vijay mela...

ayyo ayyo..

Romba nalla iruku..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-31839778841163054972009-06-26T02:17:00.659-07:002009-06-26T02:17:00.659-07:00நன்றி கார்க்கி..
ஹ்ம்ம்ம்ம்ம்.. ஒரு நாளில்லைனா ஒர...நன்றி கார்க்கி..

ஹ்ம்ம்ம்ம்ம்.. ஒரு நாளில்லைனா ஒரு நாள் அவர் ஹாலிவுட் படத்துல, (மே பி.. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ்ல) நடிக்க தான் போறாரு.

உண்ணும் விரதத்தில நீங்களும் கலந்துக்குறீங்க தானே!Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-13935239547484592982009-06-26T02:07:01.102-07:002009-06-26T02:07:01.102-07:00Thanks யூர்கன் க்ருகியர் :-))))))))))))))Thanks யூர்கன் க்ருகியர் :-))))))))))))))Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-7979397840192460842009-06-26T02:06:04.070-07:002009-06-26T02:06:04.070-07:00Thanks Tamil kathal.. except super onniyum puriyal...Thanks Tamil kathal.. except super onniyum puriyala :-(

But No probs.. :)Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-59066556291856200552009-06-26T02:05:53.530-07:002009-06-26T02:05:53.530-07:00ஹிஹிஹி.. இப்படியே போட்டுக்கிட்டே இருங்க...ஹிஹிஹி.. இப்படியே போட்டுக்கிட்டே இருங்க...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-3925977713938803972009-06-26T02:03:49.175-07:002009-06-26T02:03:49.175-07:00Thanks ரெட்மகி :-)Thanks ரெட்மகி :-)Tweetyhttps://www.blogger.com/profile/06768599894320079929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-78849818964338857882009-06-26T01:59:50.687-07:002009-06-26T01:59:50.687-07:00:-):-)யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-30673307909929769372009-06-26T01:45:18.724-07:002009-06-26T01:45:18.724-07:00vijay,thoni paddankappa pasanka
supervijay,thoni paddankappa pasanka

supersdchttps://www.blogger.com/profile/14863745289777750234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7822168775000201870.post-21740398706311862402009-06-26T00:29:19.207-07:002009-06-26T00:29:19.207-07:00ahha good oneahha good oneரெட்மகிhttps://www.blogger.com/profile/05272263852099671644noreply@blogger.com